வெள்ளை மணல்
வெள்ளை மணல்
அளக்குடி (ஊ)வார்டு :3
நாகப்பட்டினம் - 609101
நாகப்பட்டினம் வட்டாச்சியர் அவர்களுக்கு
வணக்கம்!
எங்கள் கிராமத்துக்கு அரசாங்கத்திடம்
நாங்கள் வேறு எந்தவித சலுகையும் எதிர்பார்க்க வில்லை அடிப்படை வசதியில் எங்கள் ஊர்க்கு தாற்சாலை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள் நாங்கள்
அரசாங்கத்திடம் 50 ஆண்டுகாலமாக முறையிட்டு இன்னும் தாற்சாலை வரவில்லை
தமிழகத்தில் தாற்சாலை இல்லதா கிராமம் எங்கள் கிராமமாக இருக்கும்
அவசர காலங்களில் எங்கள்ளாள் எங்கள் ஊரில் இருந்து மருத்துவமனை உறிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை அதனால் பல உயிர்கள் இழந்துஇருக்கேம் தயவு காட்டுங்கள் அய்யா!!
இப்படிக்கு
வெள்ளை மணல்
அளக்குடி (ஊ)வார்டு :3
நாகப்பட்டினம் - 609101
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home