Monday 27 July 2020

மாலை வணக்கம்

Monday 13 July 2020

முதலமைச்சர்


Friday 3 July 2020

Vellamanal

How is my vellamanal  love this

my room in sg

Cmcell

நினைவூட்டல் கடிதம் (இந்த மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் , கொள்ளிடம் ஊராட்சி அவர்களுக்கு அனுப்ப கோருகிறேன் நாகப்பட்டினம் மாற்றப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் வெள்ளைமணல் சீர்காழி வட்டம் அளக்குடி ஊராட்சி உள்ள வெள்ளைமணல் கிராமத்திற்கு சாலை சம்மந்தமாக வெள்ளைமணல் கிராம பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு பதிவு செய்திருந்தேன்.கோரிக்கை தேதி -11-08-2019 கோரிக்கை என்-2019/1023362/PT தற்போது மனு ஏற்பு : மனுதாரர் மனுவில் கோரியபடி வரும் நிதியாண்டில் நிர்வாக அனுமதி பெற்று சாலை வசதி செய்து தரப்படும் என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.வட்டார வளர்ச்சி அலுவலர் , கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் , நாகப்பட்டினம்.நாள் 12.09.2019 . தாங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள் ஆனால் இது நாள்வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை நடவடிக்கை எடுக்க ஆவனம் செய்யுமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் நன்றி